வெள்ளி, 17 செப்டம்பர், 2010

புத்துயிர் பதிப்பக நூல்கள்

புத்துயிர் பதிப்பகம் - கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர் நிறுவனத்தால் 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

மரபு வழி அறிவியலை மீட்டுருவாக்கம் செய்யும் நூல்களை வெளியிடுவதும்,  மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரான அனைத்து விஷயங்களையும் அம்பலப்படுத்தும் விழிப்புணர்வு நூல்களை அடையாளம் காட்டுவதும் புத்துயிரின் பணிகளாகும்.

இந்த புத்துயிர் வலைத்தளத்தில் புத்துயிர் பதிப்பக வெளியீடுகள், பிற பதிப்பகங்களின் விழிப்புணர்வு நூல்கள், முக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவை பற்றிய தகவல்கள் வெளியிடப்படும்.

கம்பத்தில் இயங்கும் புத்துயிர் புத்தக மையத்தில் மேற்கண்ட நூல்கள் கிடைக்கும். இந்நூல்களைப் பெற புத்தகங்களின் விலையை வங்கிக்கணக்கு அல்லது மணியார்டரில் செலுத்தி அஞ்சலில் பெறலாம். நேரடியாக புத்துயிர் புத்தக மையத்தை அணுக விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

புத்துயிர் பதிப்பகம் - புத்தக மையம், கடை எண்:14, புதிய பேருந்து நிலையம், கம்பம்.625516. தேனி மாவட்டம்.

மேலும் விபரங்களுக்கு. . . 97 88 22 33 66 எண்ணில் அழைக்கலாம்.

 

புத்துயிர் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள்

1344a

அக்குபங்சர் ஒரு வாழ்க்கை அறிவியல்  - அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பு

அக்குபங்சர் சிகிச்சை பற்றிய அறிமுகத்தை எளிய முறையில் விளக்கும் கேள்வி பதில் நூல். இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் மக்களைச் சென்றடைந்துள்ள குறு நூல். தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளிவந்துள்ளது.

இருபத்தி நான்காம் பதிப்பு : செப்டம்பர் - 2010
பக்கங்கள் : 24
விலை : ரூ.10/-
 

text book

இந்திய அக்குபங்சர்  - அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பு

அக்குபங்சர் மருத்துவத்தை முழுமையாகக் கற்க உதவும் பாடநூல். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பரிந்துரைப் பாடநூல்.

மூன்றாம் பதிப்பு : பிப்ரவரி - 2011
பக்கங்கள் : 250
விலை : ரூ.150/-   3612 அங்குல நான்கு படங்களுடன் விலை: ரூ.300/

5

மருத்துவக் கலைச்சொல்லியல்  - ஹீலர்.பி.எம்.உமர் பாரூக்

ஆங்கில மருத்துவத்தின் அடிப்படையில் கூறப்படும் நோய்களின் பெயர்களை பகுத்து அறிந்து புரிந்து கொள்ள உதவும் நூல்.

முதல் பதிப்பு : ஜனவரி - 2008
பக்கங்கள் : 48
விலை : ரூ.20/-

image 

தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்  - ஹீலர்.அ.உமர் பாரூக், ஹீலர்.இரா.ஞானமூர்த்தி

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தொடரும் அதன் பாதிப்புக்களையும், குழப்பங்களையும் இந்நூல் ஆவணங்களோடு வெளிப்படுத்துகிறது.

முதல் பதிப்பு : ஜூன் - 2010
பக்கங்கள் : 48
விலை : ரூ.25/-

CD Wraper nammalwar

இயற்கை வழி வேளாண்மையும்,மருத்துவமும்  - டாக்டர்.கோ.நம்மாழ்வார்

இயற்கைவழி வேளாண்மையும், இயற்கை வழி மருத்துவமான அக்குபங்சரும் எவ்வாறு இணைகின்றன என்பதை விளக்கும் ஒலிப்புத்தகம். இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர்.கோ.நம்மாழ்வார் அவர்களின் உரை.

மூன்றாம் பதிப்பு : பிப்ரவரி - 2011
நேரம் : 70 நிமிடங்கள்
விலை : ரூ.30/-

e book  Wraper

இயற்கைக்கு திரும்புவோம்  - ஹீலர்.அ.உமர் பாரூக்

உடலின் மொழி, உணவோடு உரையாடு, உடல் நலம் உங்கள் கையில், வீட்டுக்கு ஒரு மருத்துவர், அக்குபங்சர் அறிவோம், அக்குபங்சர் ஒரு வாழ்க்கை அறிவியல், தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் ஆகிய ஏழு நூல்களின் மின்நூல் வடிவக் குறுந்தகடு. 544 பக்கங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் பதிப்பு : பிப்ரவரி - 2011
பக்கங்கள் : 544
விலை : ரூ.50/-

maanadu cd

அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பு மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள்

2011 பிப்ரவரி ஆறாம் தேதி கோவையில் நடைபெற்ற அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்தும் அடங்கிய குறுந்தகடு. நான்கு பாகங்களாக அமைந்துள்ளது.

முதல் பதிப்பு : பிப்ரவரி - 2011
நேரம் : 480 நிமிட வீடியோ (நான்கு பாகங்கள்)
விலை : ரூ.200/- (நான்கு பாகங்கள்)

udale maruthuvar tpr cd

உடலே மருத்துவர் - கருத்தரங்கம் (வீடியோ டி.வி.டி)

2010 ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற உடலே மருத்துவர் மருத்துவ கருத்தரங்கத்தின் (ஹீலர்.போஸ், ஹீலர்.உமர் பாரூக், ஹீலர்.ஞானமூர்த்தி) கருத்துரைகள். 

முதல் பதிப்பு : மார்ச் - 2011
நேரம் : 150 நிமிட வீடியோ
விலை : ரூ.30 /-

tv programme cd

அக்குபங்சர் - தொலைக்காட்சி நேர்காணல்கள் (வீடியோ டி.வி.டி)

2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஹீலர்.போஸ், ஹீலர்.இல்யாஸ் ஆகியோரின் நேர்காணல்கள் அடங்கிய வீடியோ டி.வி.டி.

முதல் பதிப்பு : மார்ச் - 2011
நேரம் : 120 நிமிட வீடியோ
விலை : ரூ.30 /-

udale maruththuvar cd

உடலே மருத்துவர் - உரைகள் (ஆடியோ)

தமிழகத்தின் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் நடைபெற்ற உடலே மருத்துவர் மருத்துவ கருத்தரங்கத்தில்  ஹீலர்.உமர் பாரூக் ஆற்றிய 10 மணி நேர 5 கருத்துரைகளின் ஒலிப்பதிவு. 

முதல் பதிப்பு : மார்ச் - 2011
நேரம் : 1200 நிமிட ஆடியோ
விலை : ரூ.30 /-

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நமது நூல்கள்

Graphic2

உடலின் மொழி  - ஹீலர்.அ.உமர் பாரூக்

நம்முடைய உடலே மருத்துவராக செயல்பட்டு நோய்களை எவ்வாறு விரட்டுகிறது என்பதை விளக்கும் நூல். வெளியான ஒரே ஆண்டில் ஆறு பதிப்புக்கள் கண்டு, 30,000 பிரதிகள் விற்பனையான நூல்.

ஏழாம் பதிப்பு : செப்டம்பர் - 2010
பக்கங்கள் : 88
விலை : ரூ.40/-

Graphic1

உணவோடு உரையாடு  - ஹீலர்.அ.உமர் பாரூக்

நாம் உண்ணும் உணவுகளைப் பகுத்தறிந்து நம் உடலுக்கேற்ற உணவுகளை உண்பதன் மூலம் நோய்களிலிருந்து விடுபடும் முறையை விளக்கும் நூல்.

மூன்றாம் பதிப்பு : ஜூன் - 2010
பக்கங்கள் : 48
விலை : ரூ.20/-

udal nalam

உடல் நலம் உங்கள் கையில் - ஹீலர்.அ.உமர் பாரூக்

நம் உடலில் இயற்கையாக அமைந்துள்ள அக்குபங்சர் புள்ளிகளைத்தூண்டி நோய்களிலிருந்து எளிமையாக குணமடையும் முறையை இந்நூல் விளக்குகிறது.

முதல் பதிப்பு : ஜனவரி 2010
பக்கங்கள் : 80
விலை : ரூ.40/-

veeutuku oru maruthuvar

வீட்டுக்கு ஒரு மருத்துவர்  - ஹீலர்.அ.உமர் பாரூக்

உடலின் மொழி, உணவோடு உரையாடு மற்றும் உடல் நலம் உங்கள் கையில் ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.

இரண்டாம் பதிப்பு : செப்டம்பர் - 2010
பக்கங்கள் : 224
விலை : ரூ.120/-

14

உடலின் மொழி (ஒலிப்புத்தகம்) - ஹீலர்.அ.உமர் பாரூக் 

நம்முடைய உடலே மருத்துவராக செயல்பட்டு நோய்களை எவ்வாறு விரட்டுகிறது என்பதை விளக்கும் நூல்.

இரண்டாம் பதிப்பு : ஜூலை - 2010
விலை : ரூ.40/-

indhiyavil acu

இந்தியாவில் அக்குபங்சர் - ஹீலர்.அ.உமர் பாரூக்

அக்குபங்சர் மற்றும் மாற்று மருத்துவங்களின் சட்ட ரீதியான அங்கீகாரம் பற்றிய அரிய ஆவணங்களுடன் தொகுக்கப்பட்டுள்ள நூல்.

முதல் பதிப்பு : பிப்ரவரி - 2011
பக்கங்கள் : 48
விலை : ரூ.25/-

sarirathinda basha

சரீரத்திண்ட பாஷ (மலையாளம்) - ஹீலர்.அ.உமர் பாரூக்   மொழிபெயர்ப்பு : ஹீலர்.சாஜிததுன்னிஷா

உடலின் மொழி நூலின் மலையாள மொழிபெயர்ப்பு நூல்.

முதல் பதிப்பு : பிப்ரவரி - 2011
பக்கங்கள் : 128
விலை : ரூ.80/-

voice of health

வாய்ஸ் ஆஃப் ஹெல்த்  (ஆங்கிலம்) - ஹீலர்.அ.உமர் பாரூக்   மொழிபெயர்ப்பு : ஹீலர்.ஞானமூர்த்தி

உடலின் மொழி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.

முதல் பதிப்பு : பிப்ரவரி - 2011
பக்கங்கள் : 80
விலை : ரூ.95 /-

acu points book

அக்குபங்சர் புள்ளிகள் படப்புத்தகம் - உலக சுகாதார நிறுவனம் தொகுத்த புள்ளிகளின் அமைவிடங்கள்

அக்குபங்சர் மூலகப் புள்ளிகள் உலக சுகாதார நிறுவனத்தால் பல முறை தொகுக்கப்பட்டு, குறியீடுகள் மாற்றப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக மிகச் சமீபத்தில் W.H.O.வெளியிட்ட அமைவிடங்களின் படங்கள் இந்நூலில் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளன.

முதல் பதிப்பு : ஜூலை - 2011
பக்கங்கள் : 86
விலை : ரூ.50/-

THADUPPOSI NEW

தடுப்பூசி வரலாற்று மோசடி - டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் தமிழில்: போப்பு

தடுப்பூசிகளை உலகிற்குத் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவில் அது பற்றி என்ன விதமான எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்வதற்கு நமக்கு ஆர்வம் இருக்கும். அப்படி தடுப்பூசி பற்றி நடக்கும் அமெரிக்க எதிர்ப்பை அந்நாட்டு மருத்துவர் வில்லியம் ட்ரெப்பிங் தன் நூலான ”குட்பை ஜெர்ம் தியரி”யில் 2000 இல் எழுதினார். அமெரிக்க மருத்துவ ரகசியங்களை அம்பலப்படுத்தும் அந்நூலின் தமிழ் மொழிபெயர்ர்பு தான் தடுப்பூசி வரலாற்று மோசடி.

முதல் பதிப்பு : ஜூலை - 2011
பக்கங்கள் : 286
விலை : ரூ.150/-

Maruthuva Arasiyal

மருத்துவத்தின் அரசியல் – ஹீலர்.அ.உமர் பாரூக்

தனித்தனியாக பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பன்னிரெண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ள நூல் “மருத்துவத்தின் அரசியல்”. 2005 இல் இருந்து 2012 வரை வெவ்வேறு ஆண்டுகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

முதல் பதிப்பு : மார்ச் - 2012
பக்கங்கள் : 88
விலை : ரூ.50/-

1 கருத்து: